ISSN : 2349-6657

வெ.இறையன்புவின் அவ்வுலகம் நாவல் ஓர் ஆய்வு

மா.புவனேஸ்வரி, இ.ராமாபிரபா, சி.ஜெயலட்சுமி



தமிழ் இலக்கிய உலகில் நாவல்கள் குறிப்பிடத்தக்க சிறப்பிடம் பெறுகின்றன. இலக்கிய வகைகளுள் ஒன்றான நாவல் இன்று முதன்மையான ஒரு கலை வடிவமாகச் சமூகத்தில் திகழ்கிறது.இன்று அனைவராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கிய வகையே நாவல் ஆகும். சிறுகதையின் வளர்ச்சி நிலையே நாவல் எனலாம்.நாவல் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற இன்றியமைந்த ஒன்றாக விளங்குகிறது. இயல்பான உணர்வுகளைப் பிரதிபலிப்பனவாகவும் சமுதாயம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாகவும் சமுதாயத்திற்கு அறிவு புகட்டுவனவாகவும் நாவல்கள் அமைந்துள்ளன. எழுத்தாளர்கள் மத்தியில் சிறந்து விளங்கும் படைப்பாளரான வெ.இறையன்பு அவர்களின் அவ்வுலகம் நாவலின் கதைச்சுருக்கம்இ கதைமாந்தர் சித்தpரிப்புஇஇறையன்புவின் பார்வையில் இறப்பின் ரகசியம் ஆகியவை குறித்து ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.வெ.இறையன்பு அவ்வுலகம் நாவலில் இடம்பெறும் செய்திகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

வெ.இறையன்புவின் அவ்வுலகம் நாவல்

30/08/2019

385

19375

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication