ISSN : 2349-6657

மூதுரை உணர்த்தும் அறக்கருத்துக்கள்

முனைவர். சீ.புஷ்பலதா, முனைவா.ரச.வசுமதி



இலக்கியங்கள் மக்களின் வாழ்வை. அடிப்படையகக் கொண்டு இயற்றப்படுகின்றன. அந்தந்தக்காலச் சூழலுக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும். காலக்கண்ணாடியாக இலக்கியங்கள் விளங்குகின்றன. நம் முன்னேர்கள் தாம் படைத்த இலக்கியங்கள் வழி அறக்கருத்தக்களை இனிதே உணர்த்தியுள்ளன. சான்றோர் கூறும் அறிவுரைகளை கேட்டு அதன்படி வாழும் வாழ்க்கை இனிமையும் எளிமையும் உடையதாகின்து. அவற்றுள் அறஇலக்கியங்கள் மனிதர்களின் நீதிப்பண்பினை உணர்த்துகிறது. 'அறத்தைநீதி என்று குறிப்பிடும் வழக்கம் தேவார காலத்தில்தான் தோன்றியது' என்றுத.திருநாவுக்கரசுகுறிப்பிடுகிறார். அறம் என்பது பண்டையகாலம் முதல் தற்காலம் காலங்காலமாக இலக்கியங்களில் வலியுறுத்தப்பட்டு வந்தமை காட்டப்பட்டுள்ளது. அறம் பற்றிய விளக்கங்களும் அறிஞர்களின் கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன, மக்கள் வாழ்விலும் இலக்கியங்களிலும் அறம் முதன்மை பெற்றிருந்ததை அறிய செய்கிறது. ஒவ்வொரு காலத்திலும் இலக்கியங்கள் அதன் நன்மையில் மாறினும் அவை அனைத்திலும் அறமானது வலியுறுத்தப்படுவதை காணமுடிகிறது. முதுரை கூறும் நன்னெறிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இவற்றில் பயன் கருதாமல் செய்தல். நல்லவர்க்கு செய்யும் உதவி, நல்லார் தொடர்பின் நலம். மேன்மக்கள் இயல்புகள். காலம் அறிந்து நடத்தல், பண்புடைமை ஈகைபண்பு, நட்பின் மேன்மை போன்ற செய்நிகள் கூறப்பட்டுள்ளன. இதன் மூலம் முதுரை கூறும் அறக்கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.

முதுரை கூறும் நன்னெறிகள்

17/09/2021

295

IESMDT293

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication