ISSN : 2349-6657

மு.வரதராசனின் அகல்விளக்கில் நட்பு

முனைவர்.G.கௌரி, E.இராம்பிரபா



தமிழ் தாயின் தலைமகனாக விளங்கியவர் பன்மொழி புலவராகப் புகழப் பெற்றவர். தெ.பொ.மீ, ஞா. தேவநேயப்பாவணர், க.வெள்ளைவாரனார், மு. அருணாச்சலம் போன்ற தமிழ் சான்றோர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்கவர், டாக்டர். மு. வரதராசன் ஆவார், இவருடைய தமிழ் தொண்டு பற்றி இவர் படைத்த இலக்கிய கட்டுரைகள் ஆராய்ச்சி நூல்கள், நாவல், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், மொழியியல் நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்றவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். நட்பு என்பது முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் ஒரு இடத்தில் சந்தித்து பழகிய நிலையில் அவர்களது உள்ளத்தில் தோற்றம் பற்றி காரணமாக ஏற்படும் அன்பு ஆகும். பல்வேறு விதமான தமிழ் அகராதிகளில் இருந்து நட்புக்கான பொருளை அறியமுடிகிறது. இவருடைய அகல்விளக்கு என்ற புதினம் மூலம் நண்பர்களின் வாழ்வியல் நிகழ்வியல் அறியமுடிகிறது. நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது. ஆகவே நட்பு என்பது குறித்தும், நட்புக்கான இலக்கணம் என்ன என்பது பற்றியும், மு.வ. வின் அகல்விளக்கு பாத்திரப் படைப்புகள் பற்றியும், சந்திரன் வேலாய்யாவின் குணம் பற்றியும், அவர்களின் பள்ளி. கல்லூரி நட்ப குறித்தும், ஆண் பெண் நட்பு குறித்தும், சந்திரனின் தீய பழக்கங்களை குறிப்பால் அறிவிக்கும் பொருட்டு இக்கட்டுரை அமைய உள்ளது.

நட்பு

13/11/2020

395

20395

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication