ISSN : 2349-6657

புறநானூற்றுக் கால வாழ்வியல் ஓர் ஆய்வு

இரா.கலைவாணி, மா.பிரேமலதா



உலக இலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெற்ற சங்க இலக்கியங்கள் தொல்பழந்தமிழரின் கருவூலங்களாக வாழ்வியலைக் நிற்கும் கலைக்களஞ்சியமாகவும்இ விளங்குகின்றன. புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ் பண்பாட்டின் அடையாளங்களை உலகுக்கு காட்டி நிற்கும் கருவிகளாகவும் சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. சங்க இலக்கியங்கள் தமிழரின் சிறப்பையும் மேன்மையினையும் உலகிற்கு பறைசாற்றும் கருத்துக் கருவூலங்களாகும். காதலும்இ வீரமும் இரு கண்களாக கருதப்பட்டதால்இ அகம்இபுறம் என இரு பெரும் பிரிவுகளாக சங்க இலக்கியங்கள் பகுக்கப்பட்டன. சங்கப் பாடல்களில் பெரும்பாலும் அகத்திணைஇ புறத்திணை செய்திகளை தழுவியே வாழ்வியல் கூறுகள் அமைந்துள்ளன. சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் நெறிமுறைகளை அறிய பெரிதும் உதவுபவை அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களே ஆகும். இவ்விலக்கியங்களுள் புறச் செய்திகளைச் செம்மையுற வழங்கும் அரிய நூல் புறநானூறு. இந்நூலில் குறிப்பிடப்படும் சமூக வாழ்வுஇ அறநெறிகள். வீரத்தின் சிறப்புகள்இ போன்றவற்றை எடுத்துரைக்கிறது. எனவே புறநானூற்றில் இடம்பெறும் வாழ்வியல் குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

புறநானூறு

17/09/2021

371

19362

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication