ISSN : 2349-6657

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பண்டாரசெட்டிப்பட்டி கிராமக் கும்மிப் பாடல்களும் தெம்மாங்க பாடல்களும் – ஓர் ஆய்வு

முனைவர்.D. கயல்விழி, M.கவரிமான்மொழி



இன்றைய இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் வளமூட்டுவனாகவும் இருந்துவருவன நாட்டுப்புறப் பாடல்கள் இப்பாடல்கள் உயிராற்றல் மிகுந்தவை. இவை பழங்கால இலக்கியத்திற்குத் தோற்றுவாயாக அமைந்து அதன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வருகின்றன. நாட்டுப்புறவியல் துறை தமிழில் வளர்ந்து வரும் ஒரு துறையாகும்.இத்துறையில் ஆய்வுகள் பல வகைகளாகப் பெருகி வருகின்றன. நாட்டுப்புறவியலில் கும்மிப்பாடல்களுக்கும்இ தெம்மாங்குப்பாடல்களுக்கும் தனிச் சிறப்புகள் உள்ளன. அத்தகைய கும்மிப்பாடல்களைஇதெம்மாங்குப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் இயல்பான உணர்ச்சிகளை நாட்டுப்புறப் பாடல்களில் காணலாம். பாமர மக்களின் கற்பனைகளும், கதைகளும், எட்டில் எழுதாத வாய்மொழி இலக்கியங்களாகும். அதன்வழி, வடிவழகு மக்களின் பேச்ச வழக்கில் உள்ள கொச்சைக் சொற்கள், அச்சொற்களின் திரிபுகள், மக்களின் பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள், பழமையான எண்ணங்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை காணலாம். கும்பி பாடல்கள் பற்றிய களாய்வு முறைகளை இக்கட்;டுரை வாயிலாக காணமுடிகிறது.

கும்பி பாடல்கள்

13/11/2020

400

20400

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication