ISSN : 2349-6657

பந்தயபுறாவில் பெண்ணியல் சிந்தனைகள்

மா.கவரிமாமொழி, தி.காஞ்சனா



இன்றைய தமிழ் இலக்கிய உலகில் புதினங்கள் குறிப்பிட்ட சிறப்பான இடங்களைப் பெற்று விளங்குகின்றன. இலக்கியத்தின் ஒரு பகுதியான புதினம் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையுமஇ; போராட்டங்களையும்இ படம்பிடித்துக் காட்டுகின்றது. இலக்கிய வகைகளுள் ஒன்றான புதினம் இன்று முதன்மையான ஒரு கலை வடிவமாக திகழ்கிறது. புதினங்கள் மனித வாழ்வைச் செம்மைப்படுத்துபவையாக உள்ளது. இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கியவகையே புதினம். சிறுகதையின் வளர்ச்சி நிலையே புதினம் எனலாம். எனவே புதினங்கள் பற்றிய ஆய்வு தேவையான ஒன்றாகும். புதினங்கள் பல்வேறு மக்களின் வாழ்க்கைப் போராட்டம்இபிரச்சினைகள்இசமூகஅவலங்கள் போன்றவைகளை நமக்கு இன்றியமையாத வடிவமாக விளங்குகின்றன. புதினங்கள் மனித வாழ்வை எடுத்தியம்புவதாக உள்ளது புதினம் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் பிம்பமாகும். எதார்த்த உணர்வுகளை பிரதிபலிப்பவையாகவும், மனித மனப்போராட்டம், சூழல்கள் போன்றவைகளையும் வெளிப்படுத்துகின்றன. மனித சமுதாயத்தை விளக்கும் காரணிகளாகவும் ,வாயில்களாகவும் விளங்குகின்றன. அறிவுப்புகுட்டுபவையாகவும் புதினங்கள் உள்ளன.ஆய்வுத்தலைப்பு “பந்தயப்புறாவில ;பெண்ணியச் சிந்தனைகள்” என்பது ஆய்வுத் தலைப்பாக அமைந்துள்ளது. ஆய்வுநோக்கம் புதினத்தின ;உள்ளடக்கம், பொருண்மை வெளிப்படுத்துவதும், இலக்கிய உலகில் புதினத்தின் பங்கினை விளக்குவதும் ஆகும்.

பெண்ணியச் சிந்தனைகள்

17/09/2021

293

IESMDT291

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication