ISSN : 2349-6657

தேவநேயப்பாவாணரின் கட்டுரைகளில் தனித்தமிழ்

முனைவர்.G.பேபிசாலினி, E.பரமேஸ்வரி,



20-ம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி குறித்து எடுத்துரைத்த சான்றோர்களில் குறிப்பிடத்தக்கவர் தேவநேயப்பாவாணர். இவர் சிறுவயது முதலே தமிழ் மொழி மீது ஆர்வம் மிகுதியாலும் தமிழ் பற்று காரணமாகவும் பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் எண்ணிலடங்கா. பாவாணரின் படைப்புகளில் தமிழர்கள் தங்கள் மொழியின் பெருமைகளையும் வளங்களையும் நாகரீகம் பண்பாட்டு சிறப்பையும் அறிவு மேன்மையும் மொழிப்புலமையும் அறிந்துக்கொள்ள முடிகிறது. பாவலரேறு அவர்களின் புகழுரைக்கு உரியவர் மொழிநூல் மூதறிஞர் பாவாணர் ஆவார். தமிழ் மொழி இலக்கிய பண்பாட்டு வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி தனித்தமிழுக்கு வித்திட்டவர் பாவாணர். தமிழ் மீது கொண்ட பற்றால் கிறித்துவ பெயரான தேவநேசன் என்னும் பெயரை தேவநேயர் என மாற்றிக்கொண்டார். இவரின் தனித்தமிழை எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ் மொழி

13/11/2020

396

20396

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication