ISSN : 2349-6657

திலக பாமாவின் புதினங்களில் பெண் ஆளுமை

ப.ஞானாம்பாள், த.கயல்விழி, உதவிப்பேராசிரியர்



தமிழ் இலக்கிய உலகில் புதினமானது குறிப்பிடத்தக்க சிறப்பிடம் வகிக்கிறது. இலக்கியத்தின் ஒருபகுதியான புதினம் மனிதவாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் போரட்டத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. வாசகர்களிடத்து சிறு நிகழ்வுகளையும் உடனடியாக கொண்டு செல்வதில் புதினம் பெருந்துணை புரிகின்றது. புதினங்கள் மனிதவாழ்வை செம்மைப் படுத்துவனவாக விளங்குகின்றன, எனவே புதினங்களைப் பற்றிய ஆய்வுதேவையான ஒன்றாக அமைகின்றது. புதினங்கள் பல்வேறு மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், போராட்டம், சமூக அவலங்கள் போன்றவைகளை நமக்கு எடுத்தியம்புவதாக உள்ளது. புதினங்கள் மனித சமுதாயத்தை பிரதிபலிக்கும் பிம்பமாகவும் உள்ளது. மேலும் மனிதர்களின் மனப்போராட்டத்தையும், சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. பனிதசமுதாயத்தைபற்றிவிளக்கும்காரணியாகவும்.. வாயில்களாகவும் புதினங்கள் விளங்குகின்றன.

புதினம், பிரச்சனைகள், போராட்டம், சமூக அவலங்கள்

30/08/2019

368

19359

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication