ISSN : 2349-6657

சித்தர்களின் வாழ்வியல் தத்துவங்கள்

M.ஆர்த்தி , A.முத்துகுமாரி



உலகத்தில் காணப்படும் அற்புதங்களில் வியப்பூட்டும் வகையில் சிறப்பாக அமைந்திருப்பது சித்தர்கள் என்றுக் கூறலாம்.இலக்கிய வரலாற்றிலும் தமிழ்நாட்டு வரலாற்றிலும் இன்றியாமையாத இடம் பெற்றவர்கள் சித்தர்கள் எனலாம். சங்க காலத்தில் சமணத்துறவிகள் வித்தகர்களாகக் கருதப்பட்டது. சித்தர்கள் அலக்கியத்தில் சித்து,சித்தி,சித்தர் ஆகியவற்றின் சொற்பொருள் விளக்கம், அவர்களின் எண்ணிக்கை,சமுதாய நோக்கம்,மருத்துவ முறைகள்,சித்தர்களின் தத்துவங்கள் மற்றும் யோகமார்க்கம் போன்றவற்றை இக்கட்டுரையில் அறிய முடிகிறது.

சித்தர்கள்

13/11/2020

404

20404

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication