ISSN : 2349-6657

சங்க காலத்திற்கு முற்பட்ட சைவம்

M.S.ரேவதி , M.சுகாசினி , K.இரத்தினம்மாள், C.லதா



சங்க காலம் என்பது இன்றுள்ள தொல்காப்பியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பாதிகாரம், மணிமேகலை, திருக்குறள் ஆகிய றூல்கள் சங்ககால நூல் என்று அவற்றிக் கீழ்கால எல்லை ஏறத்தாழ கி.பி.300 –ல் காஞ்சியில் பல்லவர் ஆட்சியில் ஏற்பட்டு விட்டது என வரலாறு கூறுவதாலும் இன்று உள்ள சங்க றூல்களில் காஞ்சியை ஆண்ட பல்லவர் பற்றிய குறிப்புகள் காணப்பட்ட போதிலும் கி.பி. 300 –க்கும் முற்பட்டதெ சங்ககாலம் . அதாவத பாண்டிணர் மதரையில் சங்கத்தை அமைத்து தமிழை வளர்த்த காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவ செய்துள்ளனர. சங்கத்தின் தொடக்க காலம் எது என்பதை இன்றுள்ள நூல்களைக் கொண்டு யாலும் வரையறுத்து கூற முடியாது .ஆனால் சங்க காலத்திற்கு முற்பட்ட சைவம் என்ற பொலுள் கொள்ள வெண்டும். அதன் தொடக்கக் காலம் இது என்று வரையறுத்து கூற இயலாது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

சைவம்

13/11/2020

405

20405

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication