ISSN : 2349-6657

சக்கை புதினத்தில் கல்குவாரி தொழிலாளர்களின் நிலை

ச.சௌந்தர்யா, ச.சங்கீதா



நசிந்து போன விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் நெசவு தொழிலாளர்கள; அடைக்கலமான ஒரு கல்குவாரி தான் இந்நாவலின் கருத்து ஆகும். கடுமையான வேலைகள் செய்வதால் அங்கு வேலை செய்யும் மக்கள் எல்லோரும் இளமையிலேயே மூப்பு அடைந்தவர்கள் போல் தளர்ந்து உள்ளனர். அவர்களின் தோற்றம் கறிக்கட்டைகளாக காட்சி அளித்தது. நவீன தொழில்நுட்பம் கொண்டு வருகின்ற பிரேக்கர்இ டில்லர்இ கம்ப்ரஸர் போன்ற இயந்திரங்களை வைத்துக்கொண்டு வேலைகளை செய்து வந்தனர். அந்த கல்குவாரி ஒரு ஆறு. ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு வேலை செய்ய கல்குவாரிக்கு வந்தனர். கல்குவாரியில் உழைக்கும் மக்களுக்கான குடியிருப்புகள் அடிப்படை வசதிகள் குறைவானவையாகவே இருந்தன. ஒவ்வொரு குடும்பமும் அந்த சிறு இடத்திலேயே தங்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலை புதினத்தில் ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளார். கல்குவாரி தொழிலாளர்கள் வறுமைஇ பசிஇ பட்டினி ஆகியவற்றால் பல்வேறு இன்னல்களை அடைந்தனர். உடுக்க நல்ல உடையும் இன்றி வறுமையில் வாடினர். தொழிலாளர்களின் நிலை குறித்து அறிவதே ஆய்வின் நோக்கமாகும்.

கல்குவாரி தொழிலாளர்களின் நிலை,

30/08/2019

379

19369

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication