ISSN : 2349-6657

குறுந்தொகையில் களவுநிலை

சி.சசிகலா, சௌமியா



சங்ககால மக்களின் வாழ்வில் களவு வாழ்வு பற்றிய கருத்துக்கள் பலநூல்களில் கூறப்பட்டு இருக்கும். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் எதிர்பாராத விதத்தில் சத்திப்பதால் காதல் தோன்றுதல் நிகழும். அப்பொழுது தலைவன் தலைவpயின் அழகைப் பாராட்டுவான். இவற்றில் எடுத்தாளப்பட்டுள்ள களவு மணம் என்பது ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடைய ஒருவனும் ஒருத்தியும் பிறர் முயற்சி இன்றி ஆண்டவன் அருள் கட்டிய வழி ஐம்புலன் இன்பம் நுகர்வது காதல் வாழ்வு ஆகும். களவு கhலத்தின் ஒழுகலாறுகளைப் பற்றியும் தலைவன் நெஞ்சுடன் புலம்பலும்இ அதனால் பாணன் அவனை அறிவுறுத்தல் பற்றியும் களவு வாழ்வில் மக்களின் வாழ்வும். தலைவன் தலைவி ஒழுகலாறுகள் குறித்தும் இவ்வாய்வில் காண்போம்.

குறுந்தொகை, சங்ககால மக்களின் வாழ்வில் களவு வாழ்வு

17/09/2021

380

19370

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication