ISSN : 2349-6657

குறுந்தொகையில் கற்பு நிலை

தி.லதா, அ.முத்துக்குமாரி



ஒரு பாதியாக பெண்ணும் மற்றொரு பாதியாக ஆணும் ஒன்றுபடுவது திருமணம் இல்லை. மக்களின் இயற்கை அமைப்பில் நோக்கும் போது அவர்கள் தனித்து வாழும் இயல்பு பெற்றவர் இல்லை என்றும் கூட்டாக இணைந்து வாழ்பவர் என்று கூறப்படுகின்றது. அக்குழுவானது இணைந்து நிகழ்த்துவது திருமணம் ஆகும். திருமணப் பேறு பெறாதவர்கள் பிறவி பேற்றை இழந்தவர்களாக கூறப்படுவர். மக்கள் ஏன் பிறக்கிறார்கள் என்பதும் ஒருவரோடு ஒருவர் கூடி வாழ்ந்து அன்பு பெற்று அவ்வன்பை பிற உயிர்களும் பெறத் துணை நின்று முடிவில் இன்பநிலையாகிய பொருள் பெற்று அமைந்து வருவது குறித்தும் இக்கற்புவாழ்வில் கூறப்பட்டுள்ளது. திருமணம் என்பது வெறும் விளையாட்டுப் பொருள் அல்ல. ஒவ்வொரு பாதியாய் வளர்ந்து வரும் இரண்டு உயிர்களும் ஒன்றாக வளர்வது அவைகளை அன்புக் கயிற்றால் இயற்கை பிணிப்பது திருமணம் .இருவர்அறிவும் மனமும் ஏனைய உறுப்புக்களும் தனித்தனியே பண்பட்டது. இயற்கை திருமணம் வாயிலாக இருவரும் அன்பின் கயிற்றால் இணைவதாகவும் அமைவது திருமணம் ஆகும். திருமணங்கள் எட்டுவகை மணவகைகளாக இருந்ததாக தொல்காப்பியர் கூறுகின்றார்.குறுந்தொகையில் கற்பு நிலை குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது.

குறுந்தொகை, கற்பு நிலை

30/08/2019

381

19371

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication