ISSN : 2349-6657

ஆத்தூர் வட்டாரத்தின் ஒப்பாரி பாடல்கள்

ப.ஞானாம்பாள் ,முனைவர் கு.கௌரி



நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகளை இவற்றில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறைகள் உணவு முறைகள் பழக்க வழக்கங்கள் பற்றியும் இவற்றில் எடுத்து கூறப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் வழக்கத்தில் இருக்கும் நாட்டுபுற மக்களின் வாழ்வை பற்றி படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. அத்தர் வட்டத்திற்கான பெயர் காரணத்தை பற்றியும், வசிஷ்ட நதியின் சிறப்பினை பற்றியும் அருணகிரி போன்றவற்றின் பெயரினால் இப்பெயர் பெற்றது என்று கூறப்பட்டது. ஆத்தூரின் புவிஅமைப்புஉள்ளட்சிநிர்வாகம், இயற்கைவளம். நிவளம். ஆத்தூர் வட்டத்தில் புகழ் பெற்றவர்கள் பற்றியும். ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் சீலியம் பட்டி கிராமத்தின் ஊர்சிறப்பு பற்றியும் அங்கு இருக்கும் கோவில்கள் பற்றியும், சீலியம்பட்டி கிராமத்தினர் இடையே இருக்கும் சகோதர துவத்தை பற்றியும், அவர்கள் கையாளும் இயற்கை உணவு, இயற்கை விவசாயம் பற்றியும் படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. ஓப்பாரிப் பாடல் எனப்படுவது பெண்களால் பாடப்படுவது அவற்றிற்கான பாடுபொருள்.ஒப்பு என்பதற்கு அழுதல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அவற்றோடு மட்டும் அல்லாமல் இலக்கியங்களில் கூறப்படும் கையறுநிலையில் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் கோவலன் இறப்பு, சீவகசிந்தாமணியில் விசயைக்கு சிவகன் பிறக்கும்போது அவன் சுடுகாட்டில் இறக்கும் செய்தியர், இராமாயணத்தில் வாலி இறந்த பின்வரையில் பணியதலும், இராவணன் இறந்தபோது மண்டோதரியின் புலம்பலும் சிறந்த சான்றுகளாக கையாளப்பட்டுள்ளன பட்டினத்தர் பாடலில் ஒப்பாரிப் நிலையாமை பற்றியும் தந்திகத்திலும் மகாபாரதத்தில் பாண்டவர் ஐவர் பற்றியும். புழமொழி நாநூற்றின் கையறுநிலை பற்றியும் இவற்றில் கூறப்பட்டுள்ளது வட்டாரத்திலுள்ள ஓப்பாரிப்பாடல்கள் என்னும் இயலில் மகனுக்காக தாய்பாடும் ஒப்பாரிபாடல், மகளுக்காக தாய்பாடிய ஒப்பாரிபாடல் கணவனுக்காக மனைவி ஒப்பாரிபாடல், மனைவிக்காக கணவன் பாடிய ஒப்பாரிபாடல் தன் அண்ணனுக்காக அம்மா ஒப்பாரிபாடல் அப்பாவுக்காக மகள் பாடிய ஒப்பாரிபாடல், தம்பிக்காக அக்கா பாடிய ஓப்பாரிபாடல் மாமனாருக்காக மருமகள் பாடிய ஒப்பாரி பாடல் என்று சிலியன் பட்டிகிராமத்தில் பரவலாகப் பாடப்படும் ஒப்பாரிப் பாடலின் ஒரு தொகுப்பாக கூறப்பட்டுள்ளது. அவற்றுடன் இப்பாடலை பாடியவர் பாடல் சேகரித்தன் சேகர்த்த இடம் போன்றனை இவற்றிற்க்கான தகவல்கள் அனைத்தும் தரட்டப்பட்டுள்ளன. ஒப்பாரிப்பாடல்கள் பற்றி நாம் படிக்கும் போது இறந்தவர்கள் வாழ்த்த வாழ்க்கையை பற்றியும் அவர்களில் பாடலாற்கான உர்ச்சி பற்றியும் இவற்றில் கூறப்பட்டுள்ளது.

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம்

17/09/2021

287

IESMDT285

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication