ISSN : 2349-6657

விஷக்கடி நாவல் வெளிப்படுத்தும் வாழ்வியல் நிலை

மா.பிரபாவதி, ந.சபானா



உணவு, உடை, உறையுள் ஆகியன மனிதனின் புறத்தேவையாக இருக்கின்றன. விளையாட்டு மனிதனின் இருப்பதைப் போன்று அவனின் அகத்தேவையை நிறைவு செய்வதற்கும் சில சாதனங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. கல்வி அவனது அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது. சிறந்த இலக்கியங்கள் அவனது மனமாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. இலக்கியங்களே ஒருவனை முழு மனிதனாகவும் மனமுதிர்ச்சி மிக்கவனாகவும் மாற்றுகின்றன. நேரடியாக அறிவுரை கூறும் இலக்கியங்களைக் காட்டிலும் கதை வடிவில் அவனது வாழ்க்கைக்கு உறுதுணையாக விளங்கக்கூடிய நாவல்கள் அந்த வகையில் முதலிடம் பெறுகின்றன. நாவல்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் திகழாமல் சமுதாயத்தின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிக்காட்டி சமூக மாற்றத்தை உருவாக்கும் சிறந்த ஊடகமாகவும் திகழ்கின்றன.

விஷக்கடி நாவல்

17/09/2021

384

19374

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication