ISSN : 2349-6657

காளவாய் புதினத்தில் மொழிநடை

பா.லதா,மா..ராஜாத்தி



படைப்புகளின் வெற்றிக்கு உதவும் கூறுகளில் முக்கியமான ஒன்று மொழிநடை ஆகும்.மொழிநடை என்பது படைப்பாளர்கள் தாங்கள் சொல்ல விரும்பிய கருத்துக்களைச் சொல்ல மொழியை படைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். உணர்ச்சிகளையும்இ எண்ணங்களையும் தெளிவாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தக் கூடிய ஒரு கருவியாக மொழி விளங்குகின்றது. இலக்கியம் தோன்றிய அன்றே இலக்கியச்சுவையும் தோன்றியது. சுவை இல்லாவிடில் இலக்கிய வளர்ச்சியும் இல்லை என்றே கூறலாம். இலக்கியத்தைச் சுவைக்க அதன் கருத்தை அறிந்துக்கொள்ள துணை செய்வது மொழிநடையே ஆகும்இ மொழிநடை என்பது ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடக் கூடிய ஒன்றாகும். அவ்வகையில் காளவாய் புதினத்தில் ஆசிரியர் மொழிநடையை எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைக் அறிவதே நோக்கமாகும். எழுத்து நடையில் இனிமை இருக்க வேண்டும்.படித்து முடித்தவு படித்தவர்களிடம் ஒரு விதமான உணர்வு ஏற்படக் கூடிய வகை வேண்டும். என்று மொழிநடை குறித்து அறிஞh ;உரைக்கின்றனர் இவ்வாய்வில் காளவாய் புதினத்தில் மொழிநடை ஆராயப்பட்டுள்ளது.

காளவாய் புதினத்தில் ஆசிரியர் மொழிநடை

17/09/2021

375

19366

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication