ISSN : 2349-6657

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் கல்லாமை

ப.ஞாணமணி, அ.நஸ்ரின்,



இல்லாமையை விடக் கொடியது கல்லாமை என்பதைத் தமிழ் சமூகம் உணர்ந்திருந்தால்தான் அதைத் தமது படைப்புகள்தோறும் வளர்த்து நன்கு வெளிப்படுத்திஇ மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்ததைத் தமிழ் இலக்கியங்கள் வழி தெள்ளிதின் அறிய முடிகின்றது. கல்வியின் சிறப்பு, கற்றோர் சிறப்பு, கல்லாதோர் நிலை என இது பரவியிருக்கும் எல்லை காணற்கரிது. கல்லா மக்களே இங்கு இல்லை என்னும் நிலையை எய்துவதற்குத்தான் அன்று முதல் இன்று வரை கைகோர்த்து ஓரணியில் நிற்கின்றோம். கல்லாதவர் இனி இம்மண்ணில் எங்கும் இல்லை எனும் வாழ்வியல் விழுமியங்களை நூல் முழுவதும் உரக்கச் சொன்னது பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். பதினெண்கீழ்க்கணக்கில் வெளிப்படும் கல்லாச் சமூகம், கல்லாதவர் நிலை, அவர்தம் வாழ்வியல் போக்கு முதலிய கூறுகளை விளக்குவதாக இவ்வாய்வு அமைகின்றது.

பதினெண்கீழ்க்கணக்கு

30/08/2019

370

19361

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication