ISSN : 2349-6657

குறுந்தொகையில் தலைவி கூற்று

முனைவர்க.பேபிசாலினி, தி.காஞ்சனா



காவலரும் வள்ளியோரும். வேளிரும் புலமையோராகத் திகழ்ந்தணி கல்வியிறச்; சிறந்த தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களும் புலமையோராகத் திகழ்த்தன. சங்கத் திருத்தேரில் நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவகளின் பெயர்கள் சங்கத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் புனனந்த காரிகையர் பலரும் நிலங்காவல் புரிந்தவர்களாகிய காவலரையும் அவர்அவர்களின் தகுதிக்கேற்பத் தம்நாவால் புகழ்ந்துரைத்துள்ளனர்.; அப்பாடல்களின் வழி அறியலாகும் பாடற்பொருணமையையும் தலைமக்ககளின் தகைமையையும் அறியும் வகையில் சங்கப் பாடல்களில் குறுந்தொகைப் பாடல்கள் அமைந்துள்ளது. ஆய்வுப் பொருளாக அமைந்த குறுந்தொகையில் தலைவியின் குறுந்தொகைப் அகத்திணைப் பொருளமைதிக்கு புனை பாடல்கள். வழித்தலை மகனிடத்தும் தோழி, செவிலி போன்றோரிடத்தும் இணங்கப் வெளிப்படுத்தப் பெற்ற திறத்தைத் தொகுத்தாய்வு செய்வதே நோக்கமாக அமைந்துள்ளது. சங்கத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் தலைவிக் கூற்று இயல்புடையன மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. குறுந்தொகைப் பாடல்களில் அகத்துறை சார்ந்த பாடல்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளது என்பதை அறியமுடிகின்றது.

குறுந்தொகை,

30/08/2019

367

19358

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication