ISSN : 2349-6657

அகநானுற்றில் இசைக் கருவிகள்

R. மணிமேகலை, P.ஆனந்தி



மனித சமுதாயத்தில் முதல் மொழியை ஓசை. அதுவே பிற்காலத்தில் இசை என மாற்றம் அடைந்தது.குழந்தை, பறவை விலங்குகளின் ஓசையானது இசையின் முன்னோடி என்று கூறப்படுகிறது.விலங்குகன் ஓசையினை நுட்மாக அறிந்த மனிதன் அதன் ஓசையை அடிப்படையாகக் கொண்டு இசைக்கருவிகளை கண்டறிந்தான். இசை கருவியானது இசை கலையின் வளர்ச்சிக்கு துணை நிற்கின்றது.சங்க இலக்கியத்தில் இசை கருவிகள் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. இதில் இடம்பெறும் இசை கருவிகள் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றன. தோல் கருவிகள் ,துளை கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள,;மிடற்று கருவிகள் எனப் பகுக்கபடுகின்றன. அகநானுற்றில் பறை,முரசு,முழவு,துடி,தண்ணுமை ஆகிய தோல் கருவிகளும் குழல் என்னும் துளை கருவியும் யாழ் என்னும் நரம்புக் கருவியும் இடம் பெறுகின்றன.இக்கட்டுரையில் அகநானுற்றின் இசைக் கருவிகள் குறித்து அறிய முடிகிறது.

இசை கருவிகள்

13/11/2020

402

20402

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication