ISSN : 2349-6657

பெரியபுராணத்தில் பெண்கள்

முனைவர்.D. ஜெயசோபியா, மாலதி



தமழ் இலக்கியங்களில் முக்கிய பங்கு வகிப்பது பக்தி இலக்கியங்கள் ஆகும். அதில் பெரிய புராணத்தில் பெண்கள் குறித்து சைவ சமயத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்தும் , இவர்கள் சிவபெருமானுக்காக ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. ஆனால் நாயன்மார்கள் என்ற பெயர் பட்டியல்ல் ஆண்கள் பேயர்களே பெரும்பாண்மை இடம் பெறுகிறது. இதில் பெண்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்து இக்கட்டுரையில் அறியாலகிறது. மங்கையக்ரசி,இசைஞானியார்,காரைக்கால் அம்மையார்,திலகவதியயர் ஆகியோர் மட்டும் நாயன்மார்கள் வரிசையில் இடம் பிடிக்கின்றனர். காரைகால் அம்மையார் புனிதவதியார் என்றும் அழைக்கப்படுகிறார்.63 நாயன்மார்களில் அம்மையார் மட்டும் அமர்ந்து கோலத்தில் காட்சியாளிக்கிறார். இன்னும் சில பெண் நாயன்மார்கள் பற்றிய ஏராளமான செய்திகள் காணகிடக்கின்றன. பக்தி இலக்கியத்தில் சைவ இலக்கியமான சேக்கிழார் அருளப்பற்ற பெரியபுலாணத்தில் பெண் நாயனமார்கள் ஆற்றிய சிவத்தொண்டு பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்கள்

13/11/2020

401

20401

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication