ISSN : 2349-6657

அகநானூற்றில் துறையாசிரியர்களின் உரைநடை

முனைவர். V.சரிதா, S.சௌமியா



சங்க இலக்கிய தொகை நூலாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு அமைகிறது. இந்நூல்கள் பலவாறு தொகுத்தும் பகுத்தும் காணப்படுகிறது. மனித வாழ்வில் அகம், புறம் என்ற இரு பாகுபாடுகளை கொண்டு அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் அக இலக்கியமாகவும், புற இலக்கியமாகவும் அகம், புறம் சார்ந்த இலக்கியமாகவும் காணப்படுகிறது. சங்க கால மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியங்களில் தொகுப்பும் பகுப்பும் நூல் அமைப்பு முறைகளையும், உரைகளின் மதிப்பீடுகளும் சங்க இலக்கியங்கள் ஓர் ஆய்வு நூல் என்பதை காட்டுகின்றன. சங்க இலக்கியத்தை ஆய்வு நூலாக கண்டு அதன் வழியே ஆய்வியல் தொடர்பான அணுகு முறைகள் உத்திகள் பிற துறைக்கூற்றுகள் போன்ற பல்வேறு ஆய்வில் களங்களை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வு அமைகிறது.

சங்க இலக்கியங்கள்

13/11/2020

399

20399

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication