ISSN : 2349-6657

விவிலியம் காட்டும் பெண்ணுரிமை சிந்தனைகள்

முனைவர். P.சங்கீதா, S.ஜெயலட்சுமி



சமூக அமைப்பு, கல்வி, வேலை, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் ஆண்களுக்கு உள்ள சுதந்திரமும் உரிமையும் பெண்களுக்கு வேண்டுமென்பதே பெண்ணுரிமை சிந்தனையாகும். ‘womanism’ என்ற சொல் பெண்களின் உரிமை பிரச்சனைகளையும் அதன் அடிப்படையிலான போராட்டங்களையும் குறிப்பிடுகின்றது. ‘womanism’ என்ற சொல்லின் இடத்தை 1890-ல் Feminism என்ற சொல் பெற்றது. “Feminism என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்ட்டு அகராதி பெண்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக போராடுவது”. என்ற பொருளை தருகிறது. பெண்ணுரிமைப் பற்றி அறிஞர் ஒருவர் “அஃறிணை உலகில் பெண்ணுரிமைக்கு பழுது நேர்ந்ததில்லை. பாழான ஆறறிவுடைய உயர்திணை உலகிலே அவ்வுரிமைக்கு பழுது நேர்ந்திருக்கிறது”. என்று கூறுவதன் மூலம் பெண்கள் தங்களுக்கான உரிமைகளை இழந்து காணப்படுவதை அறியமுடிந்தது.

பெண்ணுரிமை

13/11/2020

398

20398

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication