ISSN : 2349-6657

சிறுபாணாற்றுப்படை சித்தரிக்கும் வறுமை நிலை

த.லதா, வே.சரிதா



உலக மொழிகளிலே முதன்மையானதும சிறப்பிடம் பெற்றதுமான மொழி தமிழ்மொழி ஆகும். அத்தமிழ் மொழியில் தமிழ்பண்பாட்டின் அடையாளங்களை உலகிற்கு காட்டி நிற்கும் கருவிகளாக சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க இலக்கியங்கள் தமிழின் சிறப்பையும், மேன்மையினையும் உலகிற்கு பறை சாற்றும் கண்களாக கருத்துக் கருவூலங்களாகும். இதில் காதலும், வீரமும் இரு கண்களாக கருதப்பட்டதால், அகம், புறம் இரு பெரும்பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது. சங்கப்பாடல்களில் பெரும்பாலும் அகத்திணை, புறத்திணை செய்திகளைத் தழுவிய சிறுபாணாற்றுப்படையில் வாழ்வியல் கூறுகள் தனிமனிதனின் வாழ்வியல், அமைந்துள்ளன. அரசியல் கூறுகள், மன்னர்களின் வாழ்வியல், கொடைத்தன்மை, வறுமை, கடையேழு வள்ளல்களின் சிறப்பு போன்றவை. புலவர்களின் வாழ்வியல் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆற்றுப்படையில் வறுமையிலும் செம்மையான அக்காலத்து வாழ்வியலை படம்பிடித்துக் காட்டுகிறது.

தமிழ்மொழி, சங்க இலக்கியங்கள்

17/09/2021

289

IESMDT287

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication