ISSN : 2349-6657

குறுந்தொகையில் குறிஞ்சித்திணை மக்களின் வாழ்வியல்

முனைவர் க.பேபிசாலனி, த.ஜெயராணி



சங்ககால மக்களின் வழவியல் நிலை பற்றி பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி சங்க இலக்கியம் ஆகும் எட்டுத்தொகையில் சங்கால மக்களின் வாழ்வியல் நிலைபற்றி ஆய்பு செய்யப்படுகின்றது. எட்டுத்தொகை தூய் வகைப்பாட்டில் குருந்தொகையினை 'நல்' என்ற சிறப்புற பெயர் பெற்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் திணை மக்களின் வாழ்வியல் படிமங்களை எடுத்துரைக்கும் களவு, கற்பு வாழ்வியல் நிகழ்வுகளை இவற்றில் கூறப்பட்டுள்ளது. குறிஞர் என்பது ஒருபூவின் பெயர் இப்பு ஒருகருப்பொருளாக அமைவதால் இது அகத்தினைவழிலை பெற்று விளங்குகின்றது. குறிஞ்சித்திணையை நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. தக்குறிஞ்சி பெருங்குறிஞ்சி குறிஞ்சி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதனையே சங்க நூலாளர்களும் எடுத்துகூறுகின்றார். அகத்திணை நூலாகிய குறுந்தொகையில் ஐந்தினை இயல்புகளையும் அழகாக எடுத்துரைக்கிறது இந்தில் மக்களின் உணவு, உடை இருப்பிடம் போன்றவற்றை வைத்தும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் போன்றவை அடிப்படையாக வைத்தும் கூறப்படுகின்றது. தமிழர்கள் தங்களின் வாழ்வியவை இருகோட்பாடுகள் கொண்டு பிரித்து கூறியுள்ளனர் களவியல் கற்பியல் என்று இரு இயலை கொண்டு வருந்து சங்க மக்கள் வாழ்ந்துள்ளன. தலைவன் தலைவியை சந்தித்தல், தலைவன் தோழியிடம் தலைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டல் தோழி அதனை மறுத்தில் தலைவன் தலைவி குறி இடங்களில், சந்நித்தல் போன்ற தலைவன் தலைவி களவுவாழ்வின் ஒழுக்கன்றுகளையும் அவர்களின் களவு நெறி ஒழுக்க மேன்மையும் சங்க புலவர்கள் எடுத்து இயம்பியுள்ளனர். கற்பு வாழிவில் தலைவன் தலைவியின் இல்லறம் பற்றி கூறப்பட்டுள்ளது பிறர் அறியாதபடி களவின்கண் பழகி வந்த தலைவனும் தலைவியும் ஊரார் அறியும்படி திருமணம் செய்வது ஆகும். வரைவிற்காக தலைவன் பொருள் சட்டபிரியும் தோழி தலைவியை நேற்றுவது பற்றியும் தலைவன் பரத்தையிடம் சென்றபோது தலைவி ஊடல் கொள்கிறாள். அப்போது தலைவன் ஊடலை நிக்கும் வாயில்களை அணும் ஊடலை வேண்டுவான் தன்விருத்தினர் வருகைக்காக கணவன், மனைவி விருந்தோம்பலை பேணவும் தலைவன் காத்திருப்பான் வரும் விருந்தினரை இன்முகத்துடன் அழைத்து விருந்தோம்பலை பேணும் மனப்பான்மையை பற்றி கூறப்பட்டுள்ளது. சங்கப்பாடல்களின் வழி அறியலாகும் பாடம் பொருண்மையும் குறிஞ்சி நில தலைமக்களின் தகைமையும் அறியும் வகையில் இவ்வாவேடு அமைந்துள்ளது

எட்டுத்தொகை, சங்கால மக்களின் வாழ்வியல் நிலை

17/09/2021

288

IESMDT286

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication