Abstract Proceedings of ICIRESM – 2020
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
மு.வரதராசனின் அகல்விளக்கில் நட்பு
தமிழ் தாயின் தலைமகனாக விளங்கியவர் பன்மொழி புலவராகப் புகழப் பெற்றவர். தெ.பொ.மீ, ஞா. தேவநேயப்பாவணர், க.வெள்ளைவாரனார், மு. அருணாச்சலம் போன்ற தமிழ் சான்றோர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்கவர், டாக்டர். மு. வரதராசன் ஆவார், இவருடைய தமிழ் தொண்டு பற்றி இவர் படைத்த இலக்கிய கட்டுரைகள் ஆராய்ச்சி நூல்கள், நாவல், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், மொழியியல் நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்றவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நட்பு என்பது முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் ஒரு இடத்தில் சந்தித்து பழகிய நிலையில் அவர்களது உள்ளத்தில் தோற்றம் பற்றி காரணமாக ஏற்படும் அன்பு ஆகும். பல்வேறு விதமான தமிழ் அகராதிகளில் இருந்து நட்புக்கான பொருளை அறியமுடிகிறது.
இவருடைய அகல்விளக்கு என்ற புதினம் மூலம் நண்பர்களின் வாழ்வியல் நிகழ்வியல் அறியமுடிகிறது. நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது. ஆகவே நட்பு என்பது குறித்தும், நட்புக்கான இலக்கணம் என்ன என்பது பற்றியும், மு.வ. வின் அகல்விளக்கு பாத்திரப் படைப்புகள் பற்றியும், சந்திரன் வேலாய்யாவின் குணம் பற்றியும், அவர்களின் பள்ளி. கல்லூரி நட்ப குறித்தும், ஆண் பெண் நட்பு குறித்தும், சந்திரனின் தீய பழக்கங்களை குறிப்பால் அறிவிக்கும் பொருட்டு இக்கட்டுரை அமைய உள்ளது.
நட்பு
13/11/2020
395
20395
IMPORTANT DAYS
Paper Submission Last Date
October 20th, 2024
Notification of Acceptance
November 7th, 2024
Camera Ready Paper Submission & Author's Registration
November 1st, 2024
Date of Conference
November 15th, 2024
Publication
January 30th, 2025