ISSN : 2349-6657

புறநானூற்றில் மனித நேயம்

முனைவர்.R.C.வசுமதி, B.லதா



செம்மொழி இலக்கியங்களில் தலையாய இடத்தில் வைத்துப் போற்றப்படுவது தமிழ் இலக்கியமாகும். பழந்தமிழ் இலக்கியம் என்படும். சங்க நூல்கள், தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கின்றன. உலகிற்குத் தனித்துவம் மிகுந்த கலாச்சாரத்தையும். பண்பாட்டினையும் அறிமுகப்படுத்திய பெருமை தமிழர்களுக்கும், அவர்தம் இலக்கியங்களுக்கும் உண்டு. ஒரு சமுதாயத்தின் பண்பாடு, வரலாறு, நாகரிகம், கல்வி, வாழ்க்கைமுறை, இயற்கை போன்றவற்றை எடுத்துக் கூறுவது இலக்கியம். இலக்கியம் தோன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இலக்கியம் மிகவும் பயன்படுகிறது. சங்க இலக்கியங்கள் இயற்கையைச் சார்ந்தும், காதல், வீரம், மனிதநேயம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் பாடப்பெற்றன இவற்றினை அகம், புறம் என இரண்டாகப் பிரித்துச் சொல்லப்பட்டன. எனவே இலக்கியங்கள் மனிதச் சமுதாயத்தின் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான “புறநானூற்றில் மனிதநேயம்” என்ற தலைப்பில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மனிதநேயம்

13/11/2020

394

20394

IMPORTANT DAYS

Paper Submission Last Date

Notification of Acceptance

Camera Ready Paper Submission & Author's Registration

Date of Conference

Publication